Type Here to Get Search Results !

அழகிய இரவின் பொழுதிலே... Tamil Love Status Image...

ழகிய இரவின் பொழுதிலே...
மயக்கும் நிலவின் அழகிலே...
நீயும் நானும் அருகிலே...
இனிய தென்றல் தாலாட்டு இசைத்திட...
உன் மடி மீது நான் துயில் கொள்ள...
இரவு முடிந்து கனவு கலைந்திட...
கனவு பலித்திட மனம் ஏங்குதடி...!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad