Type Here to Get Search Results !

காற்றை நேசித்தேன்... Tamil Quote Image...

காற்றை நேசித்தேன்
உணர முடிந்தது பார்க்க முடியவில்லை...!
கடலை நேசித்தேன்
பார்க்க முடிந்தது கடக்க முடியவில்லை...!
கடவுளை நேசித்தேன்
நம்பிக்கை வந்தது நிரூபிக்க முடியவில்லை...!
உன்னை நேசித்தேன்
நினைவுகள் வந்தது மறக்க முடியவில்லை...!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad