Type Here to Get Search Results !

நட்புக்காக எதையும் இழக்கலாம்... Natpu Tamil Quote Image...

யிரம் கோடி நட்சந்திரங்கள் விண்ணில் மலர்ந்திருந்தாலும்
இரவுக்கு அழகு வெண்ணிலவு தான்...!
ஆயிரம் கோடி உறவுகள் இம்மண்ணில் உலா வந்தாலும்
வாழ்க்கைக்கு அழகு  நல்ல நண்பர்கள்தான்...!
ஆதலால், நட்புக்காக எதையும் இழக்கலாம்...!
ஆனால், எதற்காகவும் நல்ல நட்பினை இழக்காதீர்கள்...!

nanban-tamil-quote-image



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad