Type Here to Get Search Results !

அன்பு பாசம்... Anbu Pasam Tamil Quote Image...

ஆயிரம் ஏக்கர் இருந்தாலும் ஆறடி நிலம்தான் சொந்தம்..!
கோடி ரூபாய் இருந்தாலும் நெற்றி காசு தான் மிச்சம்..!
ஆடம்பர பங்களா இருந்தாலும் விறகு மெத்தைத்தான் மிஞ்சும்..!
மோகம் விடுத்து அன்போ பாசமோ பொருளோ அள்ளி கொடுங்கள்..!!




Top Post Ad

Below Post Ad