Type Here to Get Search Results !

ஆண் பெண் நட்பின் உன்னதம்... Boy And Girl Friendship Quote Image In Tamil...

ண் பெண் நட்பின் உன்னதம் உணர்ந்தேன் உன்னிடம்...!
பாலினம் மறந்து பாசம் கொண்டேன் உன்னிடம்...!
தோள் சாய தோழியாய் நீயும் கிடைத்ததினாலே,
கவலைகள் அனைத்தும்  மறக்கிறேன் உன்னிடம்...!

Boy And Girl Friendship Quote Image In Tamil


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad