Type Here to Get Search Results !

உன்னை பார்க்கும் போது... Kadhal Kavithai For Lovers...

நான் உன்னை பார்க்கும் போது
உன் கண் இமைகளில் நான் தெரிந்தேன்.
என் இதயம் கொள்ளை போனதை உணர்ந்தேன்.
என் மனதை நீ பறித்ததை அறிந்தேன்...!
நான் உன்னை பார்க்காத போது
நீ எங்கு என்று என் கண் இமைகளை தேட வைக்கிறாய் நீ.
உனக்கே தெரியாமல் உன் உயிரில் கலந்து விட்டேன்.
என்னை பிரிந்து விடாதே என்னவளே...!

Kadhal kavithai image

Kadhal kavithai with kalai vanakkam image

Kadhal kavithai with iravu vanakkam image

Top Post Ad

Below Post Ad