Type Here to Get Search Results !

முத்தம் கவிதை... Kiss Tamil Kavithai Image...

மூக்கு உரச மூச்சு கலக்க
கண்கள் பேச கவிதை பிறக்குதே...
உதட்டில் ஏக்கம் பிரிய தயக்கம்
சேர்ந்த உதடு பிரிய மறுக்குதே...!

Muttham kavithai



Top Post Ad

Below Post Ad