Type Here to Get Search Results !

அன்னையர் தின வாழ்த்துக்கள்... Awesome Mothers Day Tamil Wishes Images...

ன்பு அக்கறை அரவணைப்பு பாசம் நேசம் தியாகம்
என எல்லா உணர்வுகளையும்
ஒரே இடத்தில் கொண்ட
வாழும் கடவுள் அம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்
Tamil Mothers Day Wishes

லகில் தேடி தேடி அலைந்தாலும்
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்...
"தாயின் கருவறை"
அன்னையர் தின வாழ்த்துக்கள்
Mothers Day Wishes In Tamil


ழையில் நனைந்த என்னை,
எல்லோரும் திட்டிய போது,
தலையை துவட்டி விட்டு,
மழையை திட்டியவள் என் அம்மா...!
அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்


றைவன் எனக்கு தந்த முதல் முகவரி
உன் முகம் தான்
அம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்
Mothers day valthukkal

மிழில் "அம்மா" என்ற சொல்
எப்படி வந்தது என்று தெரியாது...
ஆனால் "அன்பு" என்ற சொல்
நிச்சயம் அம்மாவில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்...
அன்னையர் தின வாழ்த்துக்கள்

ந்த பூமிக்கு இன்னோரு உயிரை
கொண்டு வர தன் உயிரை பனையம் வைக்கும்
பெண்மையின் தைரியத்திற்கு பெயர் தாய்மை...
அன்னையர் தின வாழ்த்துக்கள்









Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad