Type Here to Get Search Results !

ஆணுக்கும் நாணம் உண்டு... Naanam Tamil Quote Image...

ஆணுக்கும் நாணம் உண்டு உணர்ந்தேனடி..!
உன்னைக் கண்ட அந்த நொடி..!
உன் கண்களை கண்ட அந்த நொடி..!
உன் விரல் தொட்ட அந்த நொடி..!
என் காதலை சொன்ன அந்த நொடி..!
நீ முத்தமிட்ட அந்ந நொடி..!
உணர்ந்தேனடி ஆணுக்கும் நாணம் உண்டு என்பதை..!




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad