Type Here to Get Search Results !

நான் நானாக இல்லையடி... Sad Tamil Love Quote Image...

நான் நானாக இல்லையடி...
என் மனம் என்னிடம் இல்லையடி...
என்னை நானே தொலைத்து விட்டேன்னடி...
தொலைத்த என்னை தேட மனமில்லையடி...
தேடாமல் வாழவும் முடியலையடி...
உயிர் உள்ள சடலமாய் உலா வருகிறேன்னடி...
எல்லாம் உன் காதல் செய்த மாயம் தானடி...!!!




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad