Type Here to Get Search Results !

15 சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள் | சிந்தனைகள் | Subhas Chandra Bose Tamil Quotes

Tamil Quotes | Subhas Chandra Bose Quotes Tamil | Life Quotes | Motivation Quotes | நேதாஜி பொன்மொழிகள் | நேதாஜி சிந்தனைகள் | Nethaji Quotes In Tamil

இந்திய வரலாற்றின் நிகரற்ற புரட்சி நாயகன். காலத்தால் அழிக்க முடியாத ஓர் அழியா சரித்திரம். வங்கத்து சிங்கம் "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்". அவர் செயல்பட்ட விதம் சபாஷ் சொல்ல வைக்கிறது. உங்கள் வீரத்திற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

பிறப்பு : 23 ஜனவரி 1897 கட்டாக் (இப்போது ஒரிசா), மேற்கு வங்கம், இந்தியா
இறப்பு : 18 ஆகஸ்ட் 1945

பிறந்த குழந்தைக்கூட
அழுகை எனும் புரட்சி செய்துதான்
தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
1 of 15
Nethaji tamil quotes

முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத்
தயாராக இருப்பவன் மட்டுமே,
உலகை மாற்றத் தகுதி
உடையவன்.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
2 of 15
Nethaji quotes in tamil

உண்மையான நண்பனாக இரு அல்லது
உண்மையான பகைவனாக இரு,
துரோகியாகவோ அல்லது
பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
3 of 15
உண்மையான நண்பனாக இரு அல்லது உண்மையான பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே.  - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இறைவன் நமக்கு செல்வத்தை
கொடுக்கவில்லை என்று கவலைப்படாதே.
நமக்கு உயிர் என்னும் பெரிய
செல்வத்தை கொடுத்திருக்கிறான்.
அத்தனை கொண்டு எதையும் சாதிக்கலாம்.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
4 of 15
இறைவன் நமக்கு செல்வத்தை கொடுக்கவில்லை என்று கவலைப்படாதே. நமக்கு உயிர் என்னும் பெரிய செல்வத்தை கொடுத்திருக்கிறான். அத்தனை கொண்டு எதையும் சாதிக்கலாம். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால்
அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம்...!
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
5 of 15
உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம்...! - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


பேச்சு வார்த்தையின் மூலம் வரலாற்றில்
எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
6 of 15
பேச்சு வார்த்தையின் மூலம் வரலாற்றில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுகிறது.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
7 of 15
சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுகிறது. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நீங்கள் உங்களின் குருதியை கொடுங்கள்.
நான் உங்களுக்கு விடுதலையை கொடுக்கிறேன்.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
8 of 15
நீங்கள் உங்களின் குருதியை கொடுங்கள். நான் உங்களுக்கு விடுதலை கொடுக்கிறேன். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

வன்முறை என்பது மோசமானது தான்.
ஆனால், அடிமைத்தனம்
வன்முறையை காட்டிலும் மோசமானது.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
9 of 15
வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நமது சுதந்திரத்திற்காக
நமது ரத்தத்தை வழங்க
வேண்டியது நமது கடமை.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
10 of 15
நமது சுதந்திரத்திற்காக நமது ரத்தத்தை வழங்க வேண்டியது நமது கடமை. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



நமது முயற்சிகளும் தியாகங்களும் தான்
நம்மை நமது சொந்த திறனால்
சுதந்திரத்தை பெற உதவும்.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
11 of 15
நமது முயற்சிகளும் தியாகங்களும் தான் நம்மை நமது சொந்த திறனால் சுதந்திரத்தை பெற உதவும். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

சாதிக்க இயலாததை கூட சாதிக்க இயலும்.
தன்னம்பிக்கை என்னும் மனோ சக்தியால்.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
12 of 15
சாதிக்க இயலாததை கூட சாதிக்க இயலும். தன்னம்பிக்கை என்னும் மனோ சக்தியால். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

போராட்டம் இல்லாத வாழ்க்கை
போர் அடித்து விடும்.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
13 of 15
Tamil life quote subash chandra bose

கலங்காத உள்ளம் படைத்தவர்களே
இறுதி வெற்றிக்கு உரியவர்கள்...!
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
14 of 15
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்...! - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

சரித்திரம் மகா சக்தி பெற்றது.
அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும்
அத்தனை எளிதானது அல்ல.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
15 of 15
சரித்திரம் மகா சக்தி பெற்றது. அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் அத்தனை எளிதானது அல்ல. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

Top Post Ad

Below Post Ad