Type Here to Get Search Results !

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு... Tasmac Tamil Memes Image...

குடிகாரன் கீழே விழுந்தால்
யாரும் தூக்கி விடமாட்டாங்க.
ஆனால் பொருளாதாரம் விழுந்தால்
குடிகாரன் தான் தூக்கி விட வேண்டிய இருக்கு.

Tamilnadu memes



முகத்தில் மாஸ்க் கண்டிப்பாக
அணியவேண்டும் அரசு உத்தரவு.
டாஸ்மாக் போய்ட்டு வருகிறவன்
இடுப்புக்கு கீழே கைலியே நிக்காது...?


லாக்டவுன் கற்று தந்த பாடம்
மக்களால் குடிக்காமல் இருக்க முடியும்
ஆனால் அரசால்
அதை விக்காமல் இருக்க முடியாது...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad