Type Here to Get Search Results !

என் காதலை... Tamil Funny Love Quote Image...

என் காதலை நீ ஏற்றுக் கொண்டால்
சிம்லா குலு மணாலி போகலாம்...!
இல்லை என்றால் நான் காவி கட்டி
காசி ராமேஸ்வரம் போகிறேன்...!




Top Post Ad

Below Post Ad