Type Here to Get Search Results !

முயற்சி தன்னம்பிக்கை... Tamil Inspirational Quote Image...

தேடல் இல்லாமல் வாழ்க்கை சுவாரஸ்யம் இருக்காது
துன்பம் இல்லாமல் உறவுகள் அருமை புரியாது
வெயில் இல்லாமல் மரத்தின் அருமை தெரியாது
இருள் இல்லாமல் நிலவின் அழகு தென்படாது
தோல்வி இல்லாமல் முயற்சி தன்னம்பிக்கை அதிகரிக்காது

Tamil Inspirational Quote Image

Tamil Inspirational Quote With Good Morning Image

tamil Inspirational quote with good night image

Top Post Ad

Below Post Ad