Type Here to Get Search Results !

உன் புகைப்படம் கவிதைகள்... Tamil Kavithai For Lovers...

உன் புகைப்படத்துடன் நகர்கிறது
என் பொழுதுகள்...!
உன் நினைவுகளுடன் நகர்கிறது
என் இரவுகள்...!




இறுதியாக ஒருமுறை பார்த்து விட்டு
அழித்துவிட வேண்டும் என்று
எனக்கு நானே கட்டளையிட்டும்
இன்றுவரை அழிபடாமல்
தொலைபேசியில் பத்திரமாய்
உன் புகைப்படங்கள்...!




Top Post Ad

Below Post Ad