Type Here to Get Search Results !

எனக்கானவள் எங்கோ பிறந்திருப்பாள்... Tamil Love Quote Image For Girlfriend...

எனக்கானவள் எங்கோ பிறந்திருப்பாள்...
என்ற ஏக்கத்துடன் தூங்க சென்றால்...
என் இரவுகளின் கனவில் அவள் வருவாள்...
முகம் பார்க்க ஆசைப்பட்டு முயற்சி செய்தால்...
மூச்சு திணறி கனவு கலைந்து  விழித்துகொள்கிறேன்...!
அன்பே நீ எங்கு இருக்கிறாய்...!
தினம் எனை கனவில் கொல்கிறாய்...!




Top Post Ad

Below Post Ad