Type Here to Get Search Results !

நீ வேண்டும் உயிராக... Tamil Love Quote Image For Her...

நீ வேண்டும் உயிராக
நீ வேண்டும் உறவாக
நீ வேண்டும் இமையாக
நீ வேண்டும் இன்பமாக
நீ வேண்டும் அன்னையாக
நீ வேண்டும் உயிர் காதலியாக
நீயே வேண்டும் வாழ்க்கை துணையாக...!

Tamil kavithai for her



Top Post Ad

Below Post Ad