Type Here to Get Search Results !

வெற்றியாளரின் பாதையில்... Tamil Motivation Quote Image...

வெற்றியாளரின் பாதையில்
சென்று
விரைவில் வெற்றி அடைவதைக் காட்டிலும்
உனக்கென ஒரு பாதையை உருவாக்கி
அதில் நம்பிக்கையுடன் பயணம் செய்
நிச்சயமாக வெற்றி உன் வசம் ஆகும்
உன் வழியில் உன்னை பின்பற்றி வர
பலர் காத்து இருப்பார்கள்
வெற்றி நமதே... நாளை நமதே...!




Top Post Ad

Below Post Ad