Type Here to Get Search Results !

உன் வருகைக்காக... Tamil Quote For Lover...

வீதிகள் ஓரம் அமர்ந்திருக்கும் அகதிகள் போல
கண்கள் ஓரம் நிறைந்திருக்கும் கண்ணீர்கள் போல
வீட்டில் இருந்தும் உறங்காமல்
கண்களில் நீர் இருந்தும் அழுகாமல்
காத்துக் கொண்டிருக்கிறேன் உன் வருகைக்காக...

Tamil quote for girlfriend

Tamil good morning quote for girlfriend

Tamil good night quote for girlfriend

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad