Type Here to Get Search Results !

உன் நினைவுகள்... Un Ninaivugal Tamil Quote Image...

நிமிடங்கள் மறைந்து விட்டது மணிகள் கடந்து விட்டது
நாட்கள் மறைந்து விட்டது வாரங்கள் கடந்து விட்டது
மாதங்கள் மறைந்து விட்டது வருடங்கள் கடந்து விட்டது
ஆனால் உன் நினைவுகள் மட்டும்
என் மனதை விட்டு மறையவும் இல்லை கடக்கவும் இல்லை...




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad