Type Here to Get Search Results !

உன் ஓரக்கண் பார்வை... Un Ora Pan Paarvai Kavithai Image...

கருமேகங்களுக்குள் ஒளிரும் மின்னலை போல்
சில நொடிகள் பார்த்தாலும்
பல ஜென்மங்கள் மனதில் நிற்கும்
உன் ஓரக்கண் பார்வை...!!




Top Post Ad

Below Post Ad