Type Here to Get Search Results !

உலக இரத்த தான தினம் (14.06.20)... 7 World Blood Donor Day Images...

அறிவியலால் உருவாக்க முடியாத
வியப்பூட்டும் திரவம் இரத்தம்.
உடலோடு கலந்து உறுப்புகளுக்கு
கொடுக்கும் அது உயிர் எனும் முத்தம்.
உயிர் காப்போம் உதிரம் தந்து.
 1 of 7

தேவையில்லாத சாதி மதம் கடந்து
மனிதனை இணைப்பது
தேவையான இரத்தம்.
 2 of 7

மனித உயிர் அரியது.
அதை காக்கும்
இரத்தம் பெரியது.
இரத்த தானம் செய்வோம்.
 3 of 7

இரத்ததிற்கு விலை பேசி
வியாபாரம் ஆக்கிடாமல்.
தானமாகத் கொடுத்து
தரணி போற்ற தனித்து நிற்போம்.

 4 of 7



உதிரம் தந்தவரை
உயர் உள்ள வரை போற்றுவோம்
 5 of 7

உதிரம் கொடுப்போம்
உயிரைக் காப்போம்
 6 of 7

நீங்கள் இரத்த தானம் செய்வதன் மூலம்
ஒருவரின் உயிரையும் அவரது
குடும்பத்தின் எதிர்காலத்தையும் காக்கிறீர்கள்.
அவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வதற்கான
இரண்டாவது வாய்ப்பையும் அளிக்கிறீர்கள்.
 7 of 7

Top Post Ad

Below Post Ad