Type Here to Get Search Results !

இதயம் என்னும் சிறையில்... Tamil Kadhal Kavithai For Lovers...

இதயம் என்னும் சிறையில்
உன் அன்புக்கு ஏங்கும் கைதி நான்.
பல வேடத்தில் திறவுகோல் இருப்பினும்.
உன் அன்பு என்ற திறவுகோலுக்காக
காத்திருக்கும் ஆயுள் தண்டனை கைதி நான்.

Tamil love poem for lovers



Top Post Ad

Below Post Ad