Type Here to Get Search Results !

என் தேவதை நீ... Tamil Kadhal Kavithai...

உன் பிறப்பிடம் வேறு என்றாலும்,
உன் இருப்பிடம் என் இதயம் மட்டுமே.
நிஜமாய் மாறிய கனவு நீ.
கனவிலும் இழக்க முடியா உறவு நீ.
நிஜத்திலும் கனவிலும் நான் தேடும் தேவதை நீ.




Top Post Ad

Below Post Ad