HomeTamil Kavithai Imagesஉன் பார்வைகள் அத்தனையும்... Tamil Kadhal Kavithai... உன் பார்வைகள் அத்தனையும்... Tamil Kadhal Kavithai... Admin June 15, 2020 உன் பார்வைகள் அத்தனையும் பத்திரப்படுத்தி வைக்கிறேன். கொள்ளை அழகு என்பதற்காக அல்ல. என் கொலைக்கான தடையங்கள் என்பதற்காக. எனை கொன்று புதைக்கிறாய் உன் பார்வையால். Tags Tamil Kavithai Images Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020