Type Here to Get Search Results !

குறிக்கோளே திறமையை அதிகம் வெளிப்படுத்தும்... Tamil Life Quote Image...

பூனைக்கும் எலிக்குமான ஓட்டப் பந்தயத்தில்,
பெரும்பாலும் எலியே வெற்றி பெறுகிறது.
ஏனென்றால் பூனை உணவுக்கு ஓடுகிறது.
எலி உயிருக்கு ஓடுகிறது.
தேவையை விட குறிக்கோளே
திறமையை அதிகம் வெளிப்படுத்தும்...!



Top Post Ad

Below Post Ad