Type Here to Get Search Results !

விடியல் எல்லாம் உனக்காகத்தான்... Tamil Motivation Quote For Workout...

விடிகின்ற விடியல் எல்லாம் உனக்காகத்தான்.
முயற்சி செய் விடியல் உனக்காகத்தான்.
வீழ்ந்தாலும் முயற்சி செய் விடியல் உனக்காகத்தான்.
ஒவ்வொரு விடியலும் உனக்காகத்தான்.
முயற்சி செய் முயற்சி செய் நாளைய விடியல்
உன் பெயர் சொல்லும் வரை...!

Tamil motivation quote for workout



Top Post Ad

Below Post Ad