Type Here to Get Search Results !

போதை உபாதை மேதை பேதைமை... Tamil Quote With Image...

போதை:
மதுவும் மாதும் புகழும்.
உபாதை:
மனதுக்குள் பூட்டி வைக்கும் வலிகள்.
மேதை:
காயங்களில் இருந்து கற்று கொள்பவன்.
பேதைமை:
தன்னை போல் எல்லோரையும் நினைப்பது.




Top Post Ad

Below Post Ad