HomeTamil Love Status Images20 தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் | Tamil Kadhal Kavithaigal Image 20 தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் | Tamil Kadhal Kavithaigal Image Admin October 22, 2020 0 படைத்தவனே வியந்திருப்பான் போலும்!அதனால் தான் என்னவோகண்திருஷ்டி படும் என்று எண்ணிஉன் உதட்டின் ஓரத்தில் மை வைத்துஅனுப்பி இருக்கிறான்...! 1 of 20 நான் இலக்கணம் தெரிந்து கவிதைஎழுதவில்லை என்றாலும் எழுதுகிறேன்.நான் நம்புவது இலக்கணத்தைஅல்ல உன் அழகை...! 2 of 20 நான் கவிதை எழுத, நிலவோ,இரவோ, மலரோ தேவை இல்லை.நீ அசைந்தால் போதும்.உன் கண் அசைந்தால் போதும்...! 3 of 20 கவியொன்று வரைகிறேன் உனக்காக!அதைக் கேட்டு நீயும் வரவேண்டும் எனக்காக!என் கவியே! 4 of 20 நீ மையிட்டுக் கொள்கிறாய்உன் கண்களுக்கு...!நானும் மையிட்டுக் கொள்கிறேன்என் பேனாவிற்கு...!உன் மையிட்ட கண்கள் கவிதைகள்பல கொடுக்கும் என்பதால்...! 5 of 20 நீ பார்த்து கொண்டே இரு.நான் படித்து கொண்டே இருக்கிறேன்.உன் விழிகளில் என் கவிதைகளை. 6 of 20 நீ வண்ண கோலங்கள் அலங்கரித்துக்கொண்டு இருக்க,நான் என் எண்ண கோலங்களால் உன்னைவர்ணித்துக் கொண்டு இருக்கிறேன்.என் கவிதையின் கவியே...! 7 of 20 மழையில் நீ நனைந்தாய் என்றுசொல்வதை விட,உன் அழகில் மழை நனைந்தது.என்பது தான் சரியாக இருக்கும். 8 of 20 உன்னை கண்டதும் தேன் கூட்டைமறந்த தேனி போல்தடுமாறுகிறது என் கண்கள்...! 9 of 20 மழையும் இல்லை, மழை சாரலும் இல்லை.ஆனாலும் நான் நனைந்து போகிறேன்,உன்னை கண்டதும். அங்கேயே நின்று விடு.கிட்ட வந்தால் இதயம் வெடித்தாலும் வெடிக்கும். 10 of 20 இரவின் அழகை ரசிக்கஇரு கண்கள் போதாது.உன்னுடன் நான் இருந்துரசிக்கும் இரவுகளுக்கு.ஜென்மம் ஒன்று போதாது. 11 of 20 என் மனதில் என் கனவில்என் நினைவில் என் அன்பில்இன்றும் என்றும் என்றென்றும்நீ மட்டுமே உயிரே...! ஐ லவ் யூ...! 12 of 20 உயிரின்றி உடல் வாழ முடியுமென்றால்.காற்றின்றி சுவாசிக்க முடியுமென்றால்.வானமின்றி உதயமொன்று நிகழுமென்றால்.நீயின்றி நானும் வாழ்வேன்...! 13 of 20 கொஞ்சம் பேசு கெஞ்சி பேசு,கொஞ்சி கொஞ்சி, கெஞ்சி பேசு.பிஞ்சு மனம் பஞ்சு குணம்,முத்தத்தீயில் மொத்தமும் எரியட்டும். 14 of 20 திருடு போன இதயம் திருடு போனபின் தான் திருடனை அறிந்து கொள்ளும்.திருட்டு தவறு தான் என்றாலும்,அந்த திருடனையே ஏற்றுக்கொள்ளும்.இது தான் காதல் திருட்டு...! 15 of 20 கன்னி உன் அழகினில் கதி கலங்கி நிற்கிறேன்.கனவினில் நான் கண்ட தேவதை நீ தானோ...!கட்டழகி உன் மீது காதல் மொழி வீசிகரங்கள் கோர்த்து கடைசி வரைகாலம் கடக்க கடவுளின் காலடியில்கை கூப்பி நிற்கிறேன்...! 16 of 20 இருண்ட வானத்தைஒளிர செய்தது வெண்ணிலவு.என் இருண்ட வாழ்வை ஒளிரசெய்தது இந்த பெண்ணிலவு.! 17 of 20 உதடுகள் பேச தயங்கும் வார்த்தைகளை,விழிகள் பார்த்து விழிகள்புரிந்து கொள்ளும் உன்னத உறவே காதல். 18 of 20 அரை நொடி வந்து போனாலும்,நச் என்று தந்து போகிறாய் அன்பே.உன் அன்பு முத்தத்தை என் கனவில்! 19 of 20 என்னதான் மாயம் செய்தாயோ...!இரவு என்பதையும் மறந்து இதயம்இடம் மாறிக் கொண்டே இருக்கிறது.தினமும் உன் நினைவில்...! 20 of 20 LOVE QUOTES IMAGE ENGLISH @Picsquote.Com Tags Tamil Love Status Images Newer Older
Thanks For Your Comment...