Type Here to Get Search Results !

அம்மா கவிதைகள் | Amma Kavithaikal Images

இந்த உலகத்தில் கலப்படம்
இல்லாதது எதுவென்றால்!
அது தாய்ப்பாலும்,
தாய் பாசமும் மட்டும் தான்.!

Amma status image

தாயைப் போல் ஒரு உறவினை
தரணி எங்கும் தேடினும் கிடைத்திடுமோ!
இவள் தேவதையின் மறுவடிவமன்றோ!

Amma Kavithai Image

அவள் அழுதிட நாம்
பிறந்ததாலோ என்னவோ!
ஒருபோதும் அவள் நம்மை
அழ வைப்பது இல்லை...!

Tamil amma status

உனக்கு ஜனனம் தந்து,
இந்த அழகிய உலகை காட்டிய
தாயின் அன்பை மறந்துவிடாதே.
தாய்முகம் மலர்ந்தால் உன் வாழ்க்கை மலரும்.

Amma Tamil Quote

தாயின் அன்பு தாமரை இலை போன்றது.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்,
அன்பால் மிதக்க வைத்துக்
கொண்டே இருக்கும்.

Amma anbu kavithai

கடல் அலைக்கு எல்லை உண்டு.
தாய் அன்புக்கு எல்லை உண்டோ!
தாய் மடி தந்த சுகம் வேறொரு மடி தருமோ!

Amma status image

தன்னலம் விரும்பி வாழும் உலகில்,
என் நலம் விரும்பி வாழும்
ஓர் உயிர் 'அம்மா'.

Tamil amma Quote

சாப்பிட்டு விட்டு கழுவாமல்
கொண்டு வந்த லஞ்ச் பாக்ஸ்சை,
அடுத்த நாள் திறந்து சலிப்போ,
முக சுழிப்போ இல்லாமல்
கழுவும் கைகள் உன்னதமானவை.
அன்பென்றால் அம்மா தானே...!

Anbu status

"அன்பு" இந்த வார்த்தை சிரிப்பை தருகிறது.
அன்னையின் அன்பை தவிர மற்ற அனைத்து
அன்பும் தேவையின் நிமிர்த்தம் மட்டுமே.
மதிப்பும் மரியாதையும் குறையாமல்
வாழும் வரை யார் அன்பும் குறைவதில்லை.

Amma anbu Kavithai

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad