Type Here to Get Search Results !

பொன்மொழிகள் ஸ்டேட்டஸ் இமேஜ்

பாசமுள்ள நெஞ்சம் பழிவாங்க நினைப்பதில்லை.
நேசமுள்ள நெஞ்சம் நேசிக்க மறப்பதில்லை.
1 of 15
பொன்மொழிகள்

மனிதனாய் பிறந்து
மனிதனாய் வாழ்வது எளிது.
மனிதனாய் பிறந்து
மனிதத்துடன் வாழ்வது பெரிது.
2 of 15
Ponmozhigal status image

நிதானம் தவறினால்!
நிம்மதியும் தவறிப் போகும்!
3 of 15
நிதானம் கவிதை

ஏழையின் சாபமும்
பணக்காரரின் பாராட்டும்
என்றுமே ஆபத்து தான்.
4 of 15
Tamil quote image

கடலில் மூழ்கினால் முத்தெடுக்கலாம்.
கடனில் மூழ்கினால் சொத்திழக்கலாம்.
6 of 15
Tamil quote for life

நீரில் எறிந்த கல்லும்,
இதயத்தில் பதிந்த செல்லும்,
என்றும் அழிவதில்லை.
7 of 15
Tamil girls dp


நிரந்தம் இல்லாத ஒன்றை,
நிரந்தரமாக்க தேடி அலைந்து,
ஓய்ந்து போவது தான் வாழ்க்கை.
"நிம்மதி"
8 of 15
நிம்மதி கவிதை

கொடுத்தது பெரிது என்றாலும் மறந்திடு!
பெற்றது சிறிது என்றாலும் மறவாதிரு!
9 of 15
Tamil quote for life

..::ஆசை::..
அடக்கி வைத்தால் ஞானம் பிறக்கும்.
அவிழ்த்து விட்டால் மானம் பறக்கும்.
10 of 15
ஆசை கவிதை

வலியின்றி சிரிப்பது எளியது!
வழியின்றி சிரிப்பது வலியது!
யாருமின்றி சிரிப்பது கொடியது!
11 of 15
Tamil status image


உயர்ந்து விட்டேன் என்பது
பெருமை தான்.
அதைவிட பெருமை,
உயர்த்தி விட்டேன் என்பதே!
12 of 15
உதவி கவிதை

"விட்டுக்கொடுத்து" போகும்
மனம் இருந்தால்.
"விட்டுவிட்டு" போகும்
மனம் வரவே வராது.
13 of 15
Tamil love quote image

நண்பா!
வறுமையைக் கண்டு
வருந்தாமல் வாழ்.
பணத்தைக் கண்டு
பழசை மறக்காமல் வாழ்.
பலத்தைக் கண்டு
பயப்படாமல் வாழ்.
14 of 15
Tamil inspiration quote

நல்லதை கற்று ஏற்றுக்கொள்.
கெட்டதை கற்றுத் தெளிந்து
கொள். விட்டதை மறந்து
தொட்டதை பிடித்துக் கொள்.
15 of 15
Tamil quote image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad