Type Here to Get Search Results !

தன்னம்பிக்கை கவிதைகள் ஸ்டேட்டஸ்

தட்டிப்பார், முட்டிப்பார்,
மோதிப்பார், முயன்று பார்,
திறக்கவில்லை என்றால்,
உடைத்து விடு தடைகளை.
கட்டி இழுத்து விடு வெற்றியை.
1 of 20
Tamil Motivational Status

Tamil thannambikkai kalai vanakkam

வெற்றி வேட்கையுடன் ஓடிக்
கொண்டிருக்கும் போது எதிரே
எமனே வந்தாலும் முட்டி மோதி
ஏறி மித்து முன்னேறி செல் நண்பா.
2 of 20
தன்னம்பிக்கை கவிதை

மோட்டிவேஷன் காலை வணக்கம்

வாழ்க்கையில் தொட்டது எல்லாம்
தோல்வியில் முடிந்தாலும்,
முயற்சியுடன் தொடர்ந்தால்
விட்டது எல்லாம் வெற்றிகள் ஆகும்.
3 of 20
Tamil Motivational Quote

Motivational good morning tamil

மிகப்பெரிய சாதனைகள் அனைத்தும்
மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டவையே.
உங்கள் ஆரம்பம் சாதாரணமாக இருக்கலாம்,
ஆனால், சாதனை பெரிதாக இருக்க வேண்டும்.
4 of 20
Thannambikkai Kavithai Image

காலை வணக்கம் ஸ்டேட்டஸ்

எட்டாத உயரத்தில் இருப்பவர்களை
எட்டி பிடிக்க நினைக்காதே.
நீ அதைவிட உயர்ந்து, அவர்களை
உன்னை எட்டி பிடிக்க வை.
5 of 20

காலை வணக்கம் தன்னம்பிக்கை வரி

கட்டும் கோபுரம் மணல் கோபுரம் என்றாலும்
உயர்வானதாக கட்ட நினைப்போம்.
எண்ணம் உயர்வானதாக இருந்தால்,
செயல் உயர்வானதாக இருக்கும்.
வெற்றி, கோபுரமாய் உயர்ந்து நிற்க்கும்.
6 of 20
Tamil Motivational Status

Kaalai Vanakkam Motivation


காலம் குறைவு என்பதால்
நேரத்தை வீணாக்காதே.
வெற்றியின் வாசல்
தொலைவு என்பதால்
முயற்சியைக் கைவிடாதே.
7 of 20
Tamil Motivational Quote Image

Kaalai Vanakkam Motivation

வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் அடைத்து,
வலிகளை கடந்து வந்து விட்டேன்.
ஆனால் ஒருபோதும் நின்று விட தோண்றவில்லை.
மாறாக முன்னேற வேண்டும்,
முன்னேறி காட்ட வேண்டும் என்ற வெறி
மட்டுமே மனதில் தீயாய் பற்றி எரிகிறது.
8 of 20
Motivational quotes in tamil

Tamil Motivational Good Morning Quote

தோல்வியின் வலிகள் அதிகரிக்க அகிகரிக்க,
வழிகள் அடைத்தாலும்,
வெற்றி வெற்றி என்ற ஒற்றை சொல்
மட்டுமே சத்தமாய் ஒலிக்கிறது
ஆழ்மனதில் முயற்சியுடன்.
9 of 20
Motivational status in tamil

Tamil good morning Motivation Quote

எப்போதும் அஞ்சி ஒதுங்கி நிற்பதை விட, மலையாக இருந்தால்
கூட மயிரை கட்டி இழுத்து பார்த்து முன்னோக்கி செல்வதே சிறப்பு.
"மயிர் என்பது கெட்ட வார்த்தை அல்ல.
மயிர் என்றால் முடி.
கெட்ட வார்த்தை என்பது தான்
கெட்ட வார்த்தை தான்".
10 of 20
Tamil Motivation Quote Image

Tamil Motivational Good Morning Status


வலிகளே வழிகளை காட்டி
நம்மை வலிமையாக்கும்.
11 of 20
தன்னம்பிக்கை ஸ்டேட்டஸ்

காலை வணக்கம் தன்னம்பிக்கை கவிதை

முடியாததை முடித்து காட்ட முயற்சி தேவை.
தோல்வியே வெற்றியின் தொடக்கம்.
முயற்சி தொடரும் வரை வெற்றியும் தொடரும்.
12 of 20
தமிழ் மோட்டிவேஷன் இமேஜ்

தமிழ் காலை வணக்கம் இமேஜ்

தன்னம்பிக்கையை முதல் எழுத்து
ஆக்கிக் கொள் நண்பா,
தலையெழுத்து நன்றாக இருக்கும்.
முடியும் வரை முயற்சி செய் நண்பா.
முடியாதது என்பது முடிந்து போகும்.
13 of 20
Tamil Motivational Status

Tamil Kaalai Vanakkam Motivation


வலிய உளியால் முடியாதது
கூட எளிய உளியால் முடியும்.
தொடர் முயற்சியும் தொடர்
போராட்டமும் தான் முக்கியம்.
14 of 20
Motivational quotes in tamil

Motivational good morning quote in tamil

தூக்கி வீசியவர்கு நன்றி சொல் நண்பா!
அவர் வீசி எறியாமல் இருந்திருந்தால்,
முட்டி, மோதி, முயற்சி செய்து போராடி,
வெற்றி பெரும் தன்னம்பிக்கையும்
தைரியமும் இல்லாமலே போய் இருக்கும்.
15 of 20
Tamil Motivational Status Image

Kaalai Vanakkam Motivation Quote Image

தன்னம்பிக்கையை தன்னகத்தே
கொண்டவனுக்கு ஆறுதல் சொல்ல
மற்றொருவன் தேவை இல்லை.
அவனுக்கு ஆக்கமும், ஊக்கமும்,
ஆறுதலும் அவனே.
16 of 20
Motivational quotes in tamil

Tamil Motivational Kaalai Vanakkam

நண்பா! உன் இன்றைய சிறு சிறு
முயற்சிகள் தான், நாளைய உன்
சரித்திர சாதனையின் அடித்தளம்.
17 of 20
Thannambikkai Status

காலை வணக்கம் தன்னம்பிக்கை வரிகள்


அயராத உழைப்பு, தளராத முயற்சி,
சிதறாத கவனம், பதராத நம்பிக்கை,
இவை அனைத்தும் உள்ளத்தில்
இருந்தால் வெற்றி என்பது தூரமில்லை.
18 of 20
மோட்டிவேஷன்

காலை வணக்கம் மோட்டிவேஷன்

தோல்வியை கண்டு அஞ்சினால்
வெற்றியை அடைய முடியாது.
மன உறுதி கொள்! அச்சம் தவிர்!
நிமிர்ந்து நில்! துணிந்து செல்!
உனதே வெற்றி உனதே!
19 of 20
Motivational tamil quote

Kalai vanakkam motivation

முயன்றும் முடியவில்லை என்றால்
சவாலாக எடுத்துக் கொண்டு
முயற்சியை தொடர்ந்து செய்.
பல தோல்விகளுக்கு பின் கிடைக்கும்
வெற்றிக்கு சுவை அதிகம்.
வெற்றி நிச்சயம்! இது வேத சத்தியம்!
20 of 20
தன்னம்பிக்கை கவிதை ஸ்டேட்டஸ்

காலை வணக்கம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad