Type Here to Get Search Results !

காதல், கவிதை, காவியம் வித்தியாசம் சொல்லவா

காதல், கவிதை, காவியம் வித்தியாசம் சொல்லவா என்னவளே! உன்னோடு நான் பேசினால் "அது காதல்". உன்னை பற்றி நான் பேசினால் "அது கவிதை". நம்மை பற்றி இந்த உலகம் பேசினால் "அது காவியம்".

Kadhal Kavithai image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad