Type Here to Get Search Results !

மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் ஸ்டேட்டஸ்

சிவப்பு இரத்தம் வீதி எங்கும் தெரித்த கருப்பு நாள். சிங்கள ஓநாய்கள் இன அழிப்பை நிகழ்த்தி மனித உரிமைகளை மீறிய நாள். குண்டு-இடிகளுக்கும் தோட்டா-மழைகளுக்கும் நடுவே எம் தொப்புள்கொடி உறவுகள் ரத்தமும் சதையுமாய் மறைந்த நாள். நாம் எட்டு கோடி பேர் அருகில் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாத நாள்.

மே 18 ஸ்டேட்டஸ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad