Type Here to Get Search Results !

கொரோனா கவிதை ஸ்டேட்டஸ்

உள்ளங்களில் கலக்கம், கொரோனா ஏற்படுத்திய தாக்கம்! கண்ணில் மறைந்தது தூக்கம், நோய் நீங்க வேண்டும் என்று ஏக்கம்! தடைப்பட்டது உலக இயக்கம், வெளியே சென்றிட தயக்கம்! நீங்க வேண்டும் இந்த முடக்கம், காண வேண்டும் புதிய தொடக்கம்!

கொரோனா கவிதை ஸ்டேட்டஸ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad