Type Here to Get Search Results !

7 கோபம் பற்றிய கவிதை வரிகள்

ஆணின் கோபம் பெண்ணின் கண்ணீரில் கரைந்து போகும். பெண்ணின் கோபம் ஆணின் அன்பில் அனைந்து போகும்.



ஆணின் கோபம் கவிதை


கோபத்தில் கிடைத்ததை எல்லாம் எடுத்தெறிய, எல்லோராலும் முடியும். ஆனால்! அந்த கோபத்தையே தூக்கி எறிய, வெகு சிலரால் மட்டுமே முடியும்.



Anger Issues Tamil Quote


கடும் கோபத்தில் அடுத்தவரை காயப்படுத்த கூடாது என்ற எண்ணம் மனதில் இருந்தால் நீங்களும் கடவுள் தான்🙏🙏.



Tamil anger Quote


"கோபம்" சிலருக்கு "பிறவி குணம்". சிலருக்கு அது "பிறரால் பிறக்கும் குணம்".



கோபம் கவிதை


முடிந்த வரை கோபமாய் இருக்கும் போது உங்கள் அன்பானவர்களை காயப்படுத்தும் படி எதையும் பேசாதீர். கோபத்தில் நீங்கள் கொட்டும் ஒவ்வொரு வார்தையும் முள்ளாக குத்தி கிழிக்கும். கோபத்தில் உங்கள் அன்பானவரையும். கோபம் தனிந்த பின் உங்களையும்.



கோபம் பற்றிய கவிதை


கோப்பையில் கொதிக்கும் நீரின் விளைவு ஆவி ஆகிவிடும். கோபத்தில் உதிர்க்கும் வார்த்தையின் விளைவு ஆவி போனாலும் விடாது.



Anger Issues Tamil Quote


கோபம் என்னும் இருளில் மூழ்கியவர்கு, பாசம் என்னும் விடிவெள்ளி தெரிவதில்லை!



கோபம் ஸ்டேட்டஸ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

close