Type Here to Get Search Results !

கொரோனா கவிதை ஸ்டேட்டஸ்

உயிரை எடுக்க துடிக்கிறாய்! உறவை இழக்க தவிக்கிறோம்! அலை அலையாய் வருகிறாய்! கொலை கொலையாய் செய்கிறாய்! மானிடர் லீலையோ! இறைவன் திருவிளையாடலோ! கொடூரனே கொரோனா! நீ மனித இனத்தை விட்டு செல்லும் நாள் தான் இனி எங்கள் பொங்கல்!



Corona Kavithai Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad