Type Here to Get Search Results !

வாழ்க்கை என்பது தொடர் பயணம்!

வாழ்க்கை என்பது தொடர் பயணம்! சிலர் கை பிடித்து தொடர்கின்றனர்! சிலர் கை அசைத்து விடை பெறுகின்றனர்! சிலர் பார்ப்பதையே தவிர்க்கின்றனர்! சிலர் வேண்டா வெறுப்பாக புன்னகைக்கின்றனர்! எது எப்படியோ! யார் எப்படியோ! மரணமெனும் இலக்கை அடையும் வரை பயணம் பயணம் தான்!



Valkkai Kavithai Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad