Type Here to Get Search Results !

தைரியமாக இறங்கி போராடு நண்பா

உன்னால் முடியும் என்று தோன்றினால், தைரியமாக இறங்கி போராடு நண்பா. இந்த உலகத்தை பற்றி கவலை கொள்ள தேவையே இல்லை. இந்த உலகம், நாம் தோற்றால் கை தட்டி சிரிக்கும். வென்றால் கைகட்டி நிற்கும். அவ்வளவு தான் இந்த உலகத்தின் ஆகப்பெறும் செயல்.



Tamil Motivational Quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad