Type Here to Get Search Results !

விமர்சனம் பற்றிய இரண்டு சிந்தனைகள் ஸ்டேட்டஸ்

விமர்சனங்கள் விளாசாத மனிதனில்லை. எதிர்ப்புகளை எதிர் கொள்ளாத மனிதனில்லை. இவைகளை எப்படி எதிர் கொண்டு? எப்படி கடந்து வென்றோம்? என்பதில் தான் இருக்கிறது நம் தனித்துவம்.

Criticism Tamil Quote Image




விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே. விடாமுயற்சி மட்டுமே உன் பெயரை மண்ணில் விதைக்கும் விதையாய் இருக்கும் என்பதை மறந்துவிடாதே.

விமர்சனம் கவிதை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad