மனிதனுக்கு தொடக்கமும் முடிவும் உண்டு. இறைவனுக்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. அவன் உருவம் இல்லாதவன். நம்மை உருவாக்கியவன். உலக உயிர்களுக்கு பஞ்சம் இல்லாமல் உணவை கொடுக்கும் இறைவனை நேசி. இறைவன் படைத்த இயற்கையை நேசி.
இறைவனை நேசி! இறைவன் படைத்த இயற்கையை நேசி!
July 28, 2021
0
Thanks For Your Comment...