HomeKangal Kavithai Imageவியக்கிறேன்! உன் இரு விழிகள் கண்டு! வியக்கிறேன்! உன் இரு விழிகள் கண்டு! Admin July 07, 2021 0 செதுக்கும் சிலைகள் சிற்பிக்கு சொந்தமில்லை. மயக்கும் உன் இரு விழிகள் எனக்கு சொந்தமில்லையோ! குளத்தில் பூத்த அழகிய தாமரையோ உன் விழிகள்! வியக்கிறேன்! உலகின் மிகக் கொடிய ஆயுதமான உன் இரு விழிகள் கண்டு! Tags Kangal Kavithai Image Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Thanks For Your Comment...