Type Here to Get Search Results !

தேடல் வாழ்க்கையென தெரிவதற்குள்

கிடைக்காது என்று தெரிந்தும் நிம்மதியைத் தேடுகின்றோம். நிலைக்காது என்று தெரிந்தும் உறவுகளைத் தேடுகின்றோம். தேடல் வாழ்க்கையென தெரிவதற்குள், பலமுறை விழுந்து எழ வேண்டி இருக்கின்றது இந்த வாழ்க்கையில்.



Valkkai kavithai

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad