Type Here to Get Search Results !

நம் வெற்றி அனைத்தையும் மாற்றும்!

நம் நிலை தாழ்ந்தால், சிலருக்கு கண்கள் தெரியாது, சிலருக்கு காதுகள் கேட்காது, இன்னும் சிலருக்கு நாம் யார் என்றே தெரியாது, நீ வாழ்வது உன் வாழ்க்கை என்பதை மட்டும் நினைவில் கொண்டு, அனைத்தையும் கடந்து வா! காலம் மாறும்! சூழ்நிலை மாறும்! நம் வெற்றி அனைத்தையும் மாற்றும்!



Tamil Motivational Quote Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad