Type Here to Get Search Results !

நினைவுகள் என்னை நனைக்கிறது கண்ணீரால்!

மழை விட்டு சென்ற பின்பு மரத்தில் இருந்து விழும் மழைத்துளி, உடலை நனைப்பது போல், நீ விட்டு சென்ற பின்பும் மனதில் இருந்து எழும் நினைவுகள், என்னை நனைக்கிறது கண்ணீரால்!




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad