Type Here to Get Search Results !

தனிமையில் அழுகிறேன்! தனிமையில் சிரிக்கிறேன்!

இரவினில் விழிக்கிறேன்! தூக்கம் தொலைக்கிறேன்! உன்னை மட்டும் நினைக்கிறேன்! உன் நினைவில் தவிக்கிறேன்! உயிரில்லா உடலுடன் அலைகிறேன்! தடம் மாறி நடக்கிறேன்! தடுமாறி விழுகிறேன்! தனிமையில் அழுகிறேன்! தனிமையில் சிரிக்கிறேன்! தலையனையிடம் தொலைக்கிறேன்! மனதில் உன் நினைவை புதைக்கிறேன்! மடி கொடு மரணிக்கிறேன்! மறுமுறை வரம் வாங்கி வருகிறேன்! உன் கை பிடிக்க!



Sad love quote tamil

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad