Type Here to Get Search Results !

சாதியின் கைபிடித்து நடப்பவன் குறைமாத குழந்தை

சாதியின் கைபிடித்து நடப்பவன் குறைமாத குழந்தை. கீதை போதித்ததா சாதி! பைபிள் போதித்ததா சாதி! குரான் போதித்ததா சாதி! மனித சாதியில் பிறந்த மனிதா! ஏன் சாதியால் பிரிந்து மீண்டும் மிருகம் ஆகிறாய்?



சாதி கவிதை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad