Type Here to Get Search Results !

8 "வலிமை" பற்றிய சிந்தனைகள் ஸ்டேட்டஸ்

வலிமை என்பது: அனுசரித்து வாழ்பவர்களை அடக்கி ஆள்வது அல்ல. தன்னை விட வலிமையானவராக உறுவாக்கி மகிழ்வது.

வலிமை பற்றிய சிந்தனை


வழிகள் பிறக்கும் என்று, வலிகளை தாங்குபவனே வலிமையானவன்.

Gym Motivation Status Tamil


உள்ளுக்குள் வலிகள் பல இருந்தாலும், அதை மறைத்து வெளியே சிரிப்பது தான் "வலிமை".

Valimai tamil quote


வலிமை அவசியம்! அதிலும் உடல் வலிமையை விட, மன வலிமை மிக அவசியம்! மன வலிமையை கொண்டு எதையும் கடந்து செல்லலாம்...!

உடல் வலிமை கவிதை


வலிமை உடலில் இருந்து பிறப்பதில்லை! அசைக்க முடியாத மன உறுதியில் இருந்து பிறக்கிறது!

Strength tamil quote image


பேச்சுக்கு: உலகை ஆளும் வலிமை உண்டு. எழுத்துக்கு: உலகை வெல்லும் வலிமை உண்டு. தோல்விக்கு: வெற்றியை கொடுக்கும் வலிமை உண்டு. அன்புக்கு: இதயத்தை வெல்லும் வலிமை உண்டு.

Valimai tamil status


வாழ்வில் வரும் துன்பங்களை நம்மால் புன்னகைத்து கொண்டே கடக்க முடிந்தால், உலகில் நம்மை விட வலிமையானவர் எவருமில்லை.

துன்பம் கவிதை


காற்றில் சாயும் மரம் போல் இறாமல், காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து வெல்லும் மரம் போல், வலிமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

Valimai Kavithai image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

close