Type Here to Get Search Results !

முயற்சி முடியாத வரை வெற்றி மடியாது | Tamil Motivational Video





இந்த உலகமே உனக்கு எதிராக இருந்தாலும், செல்லும் இடமெல்லாம் புது புது எதிரிகள் முளைத்து வந்தாலும், நீ உன் இலக்கை நோக்கிய ஓட்டத்தை நிறுத்தி விடாதே. ஒரு கட்டத்தில் அவ்வளவு தான், வாழ்க்கை முடிந்து விட்டது என்ற எண்ணம் கூட எழலாம். ஆனால், நீ தொடர்ந்து போராடு. உன் போராட்டம் எதிரிகளை கலவரப்படுத்தி, தன் நிலை இழக்க செய்யும். உனக்கு புது வழியை காட்டும். எதிரி கடைசி வரை தொடர்வான் உன்னை தடுக்க, உன்னை வீழ்த்த. ஆனால் உன் விடாமுயற்சியும், உன் நம்பிக்கையும், உன் போராட்டமும் இறுதியில் உன் வெற்றியை உறுதி செய்யும். முயற்சி முடியாத வரை வெற்றி மடியாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad