Type Here to Get Search Results !

உறுதியுடன் போராடி உயர்ந்து நில் | Tamil Motivational Video




நண்பர்களே யூடியூப்பில் subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்கள் ஆதரவின்றி தொடர்ந்து இயங்குதல் சாத்தியமில்லை.

வழிகள் அனைத்தும் அடைத்து, இனி வழியே இல்லை என்னும் நிலையில், முழு இருள் உன்னை சூழ்ந்தாலும், இனி அவ்வளவு தான் என்று சுற்றமும் முற்றமும் உன்னை கைவிட்டு கைகழுவி கடந்து சென்றாலும், அந்த இருளையும் வாய்ப்பாக பயன்படுத்தி உறுதியுடன் போராடி உயர்ந்து நில், தலை நிமிர்ந்து நில். எதிர்த்து நின்ற எதிரியும் எழுந்து நின்று கை கொடுப்பான். கடந்து சென்ற கயவனும் கை தட்டி ஆர்ப்பரிப்பான். எட்டுத்திக்கும் உன் பெயர் ஒலிக்கும்.

வெற்றிக்கான ஆயுதமே தோல்வியும், தோல்வி தரும் அனுபவமும் தான். அந்த அனுபவத்தை முழுமையாக பெற்றுக்கொள்ள, பல எதிரிகளையும், சில துரோகிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து தான் ஆக வேண்டும். எதிரிகள் முளைத்தால் புடுங்கி எறி. துரோகிகள் முளைத்தால் நசுக்கிவிடு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad